TNPSC Sixth Tamil , ஆறாம் வகுப்பு தமிழ் 1.2. தமிழ்க்கும்மி
TNPSC Sixth Tamil ,
ஆறாம் வகுப்பு தமிழ்,
1.2. தமிழ்க்கும்மி
புதிய தமிழ்புத்தகம் கேள்வி பதில்கள்
இயல் ஒன்று - மொழி
கவிதைப்பேழை
1.2. தமிழ்க்கும்மி
1. தமிழ்க்கும்மி என்ற பாடலை இயற்றியவர் யார்?
- பெருஞ்சித்திரனார்.
2. கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி என்ற வரியை பாடியவர் யார்?
- பெருஞ்சித்திரனார்
3. ஊழி என்பதன் பொருள் என்ன?
- நீண்டதொரு காலப்பகுதி
4. பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் என்ன? மாணிக்கம்
- மாணிக்கம்
5. பெருஞ்சித்திரனார் எந்த பெயரால் சிறப்பிக்கப்படுகிறோர்?
- பால்லரேறு
6. பெருஞ்சித்திரனாரின் நூல்கள் யாவை?
கனிச்சாறு,
கொய்யாக்கனி
பாவியக்கொத்து,
நூறாசிரியம்
7, பெருஞ்சித்திரனார் நடத்தி வந்த இதழ்கள் யாவை?
- தென்மொழி, தமிழ்சிட்டு தமிழ் நிலம்
8. கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி என்ற பாடல் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?
- கனிச்சாறு
9. கனிச்சாறு எத்தனை தொகுதிகளைக் கொண்டது?
- எட்டு தொகுதிகள்
10 தனித்தமிழையும் தமிழ் உணரவையும் பரப்பிய பாவலர் யார்"
- பெருஞ்சித்திரனார்
11. வான் தோன்றி, வளி தோன்றி என்ற வரியை பாடியவர் பார்?
- வாணிதாசன்
12.மேதினி என்பதன் பொருள் என்ன?
- உலகம்
13. தாய் மொழியில் படித்தால் அடையலாம் அ பன்மை
- மேன்மை
14. தகவல் தொடர்பு முன்னேற்றத்தால்___________ சுருங்கிவிட்டது.
- மேதினி
15.செந்தமிழ் என்னும் சொல்லைப்____________ பிரித்து எழுதக் கிடைப்பது..
- செம்மை + தமிழ்
16. பொய்யகற்றும் என்னும் சொல்லைப் ______________பிரித்து எழுதக் கிடைப்பது.
- பொய் + அகற்றும்
17. பாட்டு + இருக்கும் என்பதைச்_____________ சேர்த்து எழுதக் கிடைப்பது
- பாட்டிருக்கும்
18. எட்டு + திசை என்பதைச் _________________. சேர்த்து எழுதக் கிடைப்பது...
- எட்டுத்திசை
சொல்லும் பொருளும்
1. ஆழிப் பெருக்கு - கடல் கோள்
2.ஊழி - நீண்டதொரு காலப்பகுதி
3.மேதினி - உலகம்
4.உள்ளப்பூட்டு - அறிய விரும்பாமை
Comments
Post a Comment