பூலித்தேவன் பற்றிய குறிப்புகள்..!
TNPSC பொது அறிவு - 2022..!
விடுதலைப் போரில் தமிழகம்..!
பூலித்தேவன் பற்றிய குறிப்புகள்..!
Tamil Nadu in the war of liberation
Notes on Poolithevan
BZ.Tamil Notes,
பூலித்தேவன்.!
◆ மதுரையில் பிரிட்டிஷ் படைத்தளபதி மாபஸ்கான் கப்பம் முறையான கட்டாததால் பூலித்தேவன் மீது போர் அறிவித்தார்.
◆ கி.பி. 1755ல் நெற்கட்டும் சேவல்ப குதியில் நடந்த சண்டையில் வெகானல் ஹெரான் தலைமையிலான ஆங்கிலேப்படை தோற்கடிக்கப்பட்டது.
◆ ஆங்கிலேய படையை எதிர்த்து இந்திய மன்னர் பெற்ற வெற்றி இதுவாகும்.
◆ அப்போதைய காலக்கட்டத்தில் மேற்கொண்டு தன் வலிமையை பெருக்க பூலித்தேன் ஐதர் அலி மற்றும் பிரெஞ்சு உதவியை நாடினார்.
◆ ஐதர் அலியும் மராட்டியரும் போரில் ஈடுபட்டிருந்தால் உதவ முடிய வில்லை.
◆ ஆங்கிலேயர் கான்சாகிப் (ஏ) யூசுப் கானுக்கு பூலித்தேவனை அடக்கும் பொறுப்பை ஒப்படைத்தனர்.
◆ கி.பி. 1759-ல் கான்சாகிப் தலைமை யில் திருவிதாங்கூர் மன்னர் மார்த் தாண்ட வர்மன் மன்னர் உதவியுடன் நெற்கட்டும் சேவல் கோட்டை முற்றுகையிடப்பட்டது.
◆ பூலித்தேவன் தோற்கடிக்கப்பட்டார்.
◆ கி.பி. 1764-ல் மீண்டும் பூலித்தேவன் கோட்டையை கைப்பற்றினாலும் கி.பி. 1767ம் ஆண்டு கர்னல் கேம்பெல் என்பரால் பூலித்தேவன் தோற்கடிக்கப்பட்டு கோட்டை முழுவது மாக கைப்பற்றப் பட்டது.
Comments
Post a Comment