ஆறாம் வகுப்பு தமிழ், Sixth Class Tamil, இயல் ஒன்று - மொழி கவிதைப்பேழை 1.1. இன்பத்தமிழ்

ஆறாம் வகுப்பு தமிழ் வினா விடைகள்,

ஆறாம் வகுப்பு தமிழ் TNPSC Notes,

புதிய தமிழ்புத்தகம் கேள்வி பதில்கள்

ஆறாம் வகுப்பு தமிழ், Sixth Class Tamil,

இயல் ஒன்று - மொழி 

கவிதைப்பேழை

1.1. இன்பத்தமிழ்


1.தமிழை பல விதங்களில் போற்றியவர் யார்?

- பாரதிதாசன்.

2. செந்தமிழுக்கு பல பெயர்கள் சூட்டி மகிழ்ந்தவர் யார் ?

- பாரதிதாசன்.

3.தமிழுக்கும் அமுதென்றுபேர் என்ற வரியை பாடியவர் யார்?

- பாரதிதாசன்.

4. நிருமித்த என்பதன் பொருள் என்ன?

- உருவாக்கிய என்பதாகும்

5. விளைவு என்பதன் பொருள் என்ன?

- விளைச்சல்

6.உயிருக்கு இணையானது எது என்று பாரதிதாசன் கூறுகிறார்?

அமுதம் போன்ற தமிழ்

7. இளமைக்கு காரணமான தமிழ் எது போன்றது?

- பால்

8.உயர்விற்கு எல்லையாகிய தமிழ் எது போன்றது?

- வானம்

9. அறிவிக்கு துணை கொடுக்கும் தமிழ் எது போன்றது?

- தோள்

10.சமூக வளர்ச்சிக்கு அடிப்படையான தமிழ் எது போன்றது?

- நீர்

11. பாரதிதாசனின் இயற்பெயர் என்ன?

- கனக சுப்புரத்தினம்

12. யார் மீது கொண்ட பற்றின் காரணமாக தன் பெயரை பாரதிதாசன் என மாற்றிக்கொண்டார்?

- பாரதியார் மீது கொண்ட பற்றின் காரணமாக

13. பாரதிதாசனின் சிறப்பு பெயர்கள் என்ன என்ன?

- பாவேந்தர், புரட்சிக்கவி

14. பாரதிதாசனின் பாடல்களில் உள்ள பகுத்தறிவு கருத்துக்கள் யாவை?

- பெண் கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடைமை, பகுத்தறிவு

15. தமிழே உயிரே வணக்கம் தாய் பிள்ளை உறவம்மா என்ற வரியை பாடியவர் யார்?

- கவிஞர் காசி ஆனந்தன்

16.செம்பயிர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

- செம்மை + பயிர்

17. இன்பத்தமிழ் பாடலின் கருத்துக்கு ஏற்றபடி பொருத்துக.

a) விளைவுக்கு - பால்

b) அறிவுக்கு - வேல்

c) இளமைக்கு - நீர்

d) புலவர்க்கு தோள்

அ) 3412

ஆ) 1 2 3 4 

இ)1321

ஈ) 4231

விடை: (அ) 3412)

விளைவுக்கு -நீர்

அறிவுக்கு -தோள் 

புலவர்க்கு-வேல்

இளமைக்கு-பால்


17. ஏற்றத் தாழ்வற்ற ---------------அமைய வேண்டும்


- சமூகம்


18. நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவருக்கு. ஆக இருக்கும்

- அசதி

19. நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் -

அ) 3412

ஆ) 1 2 3 4

இ) 3 21 4

ஈ) 4231

விடை: (அ) 3412)

★விளைவுக்கு -நீர்

★ அறிவுக்கு தோள்

★ இளமைக்கு பால்

★ புலவர்க்கு-வேல்


20.தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்............

- தமிழெங்கள்

21. அமுதென்று என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அமுது + என்று


Comments

Popular posts from this blog

6th Tamil Solutions Chapter 1.1 இன்பத்தமிழ்

பூலித்தேவன் பற்றிய குறிப்புகள்..!

ஓன்பதாம் வகுப்பு தமிழ் 1.1. திராவிட மொழிக்குடும்பம் Ninth Class Tamil 1.1. Dravidian language family