3. உள்ளத்தின் சீர் I. பலவுள் தெரிக. 1. பொருந்தாத இணை எது? ஏறுகோள் – எருதுகட்டி திருவாரூர் – கரிக்கையூர் ஆதிச்சநல்லூர் – அரிக்கமேடு பட்டிமன்றம் – பட்டிமண்டபம் விடை : திருவாரூர் – கரிக்கையூர் 2. முறையான தொடர் அமைப்பினைக் குறிப்பிடுக. தமிழர்களின் வீரவிளையாட்டு தொன்மையான ஏறுதழுவுதல். தமிழர்களின் வீரவிளையாட்டு ஏறுதழுவுதல் தொன்மையான. தொன்மையான வீரவிளையாட்டு தமிழர்களின் ஏறுதழுவுதல். தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறுதழுவுதல். விடை : தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறுதழுவுதல். 3. பின்வருவனவற்றுள் தவறான செய்தியைத் தரும் கூற்று – அரிக்கமேடு அகழாய்வில் ரோமானிய நாணயங்கள் கிடைத்தன. புறப்பொருள் வெண்பாமாலை என்னும் இலக்கண நூலிலும் ஏறுகோள் குறித்துக் கூறப்பட்டுள்ளது. எட்டு, பத்து ஆகிய எண்ணுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது. பட்டிமண்டபம் பற்றிய குறிப்பு மணிமேகலையில் காணப்படுகிறது. விடை : தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறுதழுவுதல். 4. ஐம்பெருங்குழு, எண்பேராயம் – சொற்றொடர்கள் உணர்த்தும் இலக்கணம் திசைச்சொற்கள் வடசொற்கள் உரிச்சொற்கள் தொகைச்சொற்கள் விடை : தொகைச்சொற்கள். 5. சொற்றொடர்களை...
Posts
Showing posts from February, 2022
ஓன்பதாம் வகுப்பு தமிழ் 1. அமுதென்று பேர்
- Get link
- X
- Other Apps
ஓன்பதாம் வகுப்பு தமிழ் 1. அமுதென்று பேர் I. தொடர்களை மாற்றி உருவாக்குக. அ) பதவியை விட்டு நீக்கினான் – இத்தொடரைத் தன்வினைத் தொடராக மாற்றுக. விடை : பதவியை விட்டு நீக்குவித்தான். ஆ) மொழியியல் அறிஞர்கள் திராவிட மொழிகளை ஆய்வு செய்தனர்– இத்தொடரைப் பிறவினைத் தொடராக மாற்றுக. விடை : மொழியியல் அறிஞர்கள் திராவிட மொழிகளை ஆய்வு செய்வித்தனர். இ) உண்ணப்படும் தமிழ்த்தேனே – இத்தொடரை செய்வினைத் தொடராக மாற்றுக. விடை : உண்ணும் தமிழ்த்தேனே ஈ) திராவிட மொழிகளை மூன்று மொழிக் குடும்பங்களாகப் பகுத்துள்ளனர் – இத்தொடரை செயப்பாட்டுவினைத் தொடராக மாற்றுக. விடை : திராவிட மொழிகளை மூன்று மொழிக் குடும்பங்களாகப் பகுப்பட்டுள்ளன. உ) நிலவன் சிறந்த பள்ளியில் படித்தார் – இத்தொடரைக் காரணவினைத் தொடராக மாற்றுக. விடை : நிலவன் சிறந்த பள்ளியில் படிபித்தான். II. சொற்களைத் தொடர்களாக மாற்றுக. அ) மொழிபெயர் – தன்வினை, பிறவினைத் தொடர்களாக. A. மொழி பெயர்த்தாள் – தன்வினை B. மொழி பெயர்ப்பித்தாள் – பிறவினை. ஆ) பதிவுசெய் – செய்வினை, செயப்பாட்டுவினைத் தொடர்களாக. A. பதிவு...